ஆரம்பமே சூப்பரா இருக்கே 😍 ஓ தேனு ஓவியரோ? 🧐
மூத்தவ தேனு இருக்க சின்னவளுக்கு நிச்சயமா அதுவும் தேனுக்கு சொல்லாம? அப்பாவும் கூடப்பிறந்தவங்களும் சரியில்ல 😬
யாரது அவளை வந்து கட்டிக்கிட்ட இனிமை? தேனுவோட இனி வரப்போகும் இனிமையை பறைசாற்ற வந்தவளோ! 🧐
அடுத்த எபிக்காக வெயிட்டிங் ❤️