உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே...!!!, அத்தியாயம் - 4
எப்பொழுதும் ஐந்து மணிக்கே எழுந்து ஜாக்கிங் செல்லும் தனது செல்லப் புதல்வன், இன்று ஆளையே காணோம் என்ற யோசனையில் அவன் அறையை நோக்கி நடந்தார் ராஜீவின் தாய் கௌசல்யா.
முதல் மூன்று முறை ராஜீவ் அறையின் கதவைத் தட்டியவர், அவனிடமிருந்து எவ்வித பதிலும்...