கண்ணீர் - 17
அடுத்த நாள் அவன் ஜாக்கிங் கூட செல்லவில்லை, அவன் தூங்கியதே இரண்டு மணி நேரங்கள் தான், இதில் எங்கே ஜாக்கிங் செல்வது, அவன் எழுந்த போது மணி ஒன்பதை காட்டி இருந்தது, அவன் வழக்கமாக இவ்வளவு தாமதமாகவெல்லாம் எழ மாட்டான், கோபமாக வந்தது,... 'எல்லாம் அவளால் தான், அவளை பழிவாங்க சமயம் பார்த்து...