• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Balatharsha

    18. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    19. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை பாலதர்ஷா. ஜாலங்க காட்டும் மாய உலகம். இங்கு மர்மங்களுக்கா பஞ்சங்கள்..? வாழ்க்கை என்பதே தடத்திற்கு தடம் திகில் நிறைந்த பயணம் தானே! எது எப்போது நடக்கும் என்பதை யாராலும் அறிந்திட முடிவதில்லை. அப்படி அறிந்து விட்டால் அவர்களால் நிம்மதியாக இருந்திட...
  2. Balatharsha

    17. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை…! சிவகுருநாதன் கௌசல்யா அத்தியாயம் 18 தன் நெஞ்சில் உதயமாகிய கவியை அவளது காதோரமாக கூறிமுடித்தான் ஆடவன். அவளுக்கு அவனது உதடு காதோரத்தில் பட்டதும் கிச்சுகிச்சு மூட்டியது. இவ்வளவு நெருக்கமாக ஒரு ஆணுடன் இதுவே முதல் முறை என்றதால் அவளின் உடல் சிலிர்த்தது. அந்த...
  3. Balatharsha

    16. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை…! பானுரதி துரைராஜசிங்கம் அத்தியாயம் 17 ஐப்பசி மாதத்து மழை நாளில், மழை நீர் ஸ்பரிசித்த தரையின் ஈரத்தை உலர்த்திக் கொடுக்கச் சூரியன் முயன்று கொண்டிருந்தான். மழைக் காற்று வேகமாக வந்து கண்ணில் பட்ட மரஞ்செடி கொடிகளில் மோதி அப்பால் வேகமாகச் செல்ல...
  4. Balatharsha

    15. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    அத்தியாயம் 16 காதல் எந்த எல்லைக்கும் போக வைக்கும், எதை வேண்டுமானாலும் செய்ய வைக்கும், யாரை வேண்டுமானாலும் ஆட்டிப் படைக்கும். உலகமே காதல் எனும் சக்தியால் இயங்கும் போது, இந்த மது வர்ஷன் மட்டும் எம்மாத்திரம்? தன் காதலை தக்க வைத்துக் கொள்ள, ஒவ்வொருவரும் ஒவ்வொரு முயற்சியில் ஈடுபடும் போது, எங்கே...
  5. Balatharsha

    14. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை. அத்தியாயம் 15 தன்னை அடித்த மது வர்ஷனைப் பார்த்து அதிர்ச்சியான மாயா... அதன் பின்பே சுற்றி பார்த்தவள்.... அனைவரும் தன்னையே பார்ப்பது போல தோன்ற... கடும் கோவத்திலும்... அடி வாங்கிய அதிர்ச்சியிலும்... அவமானமாய் உணர்ந்தவள்.. சுற்றி இருந்தவர்களை முறைத்து...
  6. Balatharsha

    12. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    *விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை....* பாத்திமா அஸ்கா. அத்தியாயம் 13 வர்ஷன் தன் எண்ணவோட்டதை நெற்றிப் பொட்டில் அடித்தாற் போல் கூறிவிட்டான். பார்வதிக்கு இப்போதே ஓடிச்சென்று யாழினியை கட்டியணைத்து உச்சி முகர்ந்திட்டு..... என் செல்லமே... இத்தனை நாள் நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும்... இனி...
  7. Balatharsha

    11. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை..* Mind_mirror (Fathima) அத்தியாயம் 12 வர்ஷன் சொன்ன விடயங்கள் அகரனுக்கு சரியானதாக பட்டாலும், அவனால் இன்னும் கொஞ்ச நேரம் இதை பற்றி நன்றாகவும், நிதானமாகவும் யோசிக்க வேண்டும் போல இருந்தது. . டான்ஸ் கிளாசோடு சேர்த்து, விடுதியும் ஆரம்பிப்பது எல்லாவற்றையும்...
  8. Balatharsha

    விரும்பியே தாெலைக்கிறேன் உன்னில் என்னை

    ரமா விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை 11 வீட்டிற்கு வந்த கவிநிலாவை முதலில் முறைத்தவன், பின்பு அவளுக்கு வழிவிட்டு நின்றான். அவனை பார்த்து, ஒற்றைப் புருவத்தை உயர்த்தி கேலி செய்தவாறே உள்ளே நுழைந்தாள். அவள் செயலில் கோபம் வந்தாலும், அதை அம்முவுக்காக மறைத்துக் கொண்டான்...
  9. Balatharsha

    09. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    பாகம் - 09 "சுடுதண்ணிய கால்ல ஊத்தி டான்ஸ் ஸ்கூல் போகவிடாமல் பண்ணனும்னு நினைச்சேன். அதுல தப்பிச்சிட்டா அந்த வேலக்காரி. ம்... இந்த லாரியே அவ கால உடச்சி ஓர் இடத்துல உட்கார வச்சிடுச்சி. இனி அவ டான்ஸ் ஸ்கூல மூடவேண்டியதுதான். உயர உயர பறந்தாலும், ஊர் குருவி பருந்தாக முடியுமா? " ஓடும் காரை...
  10. Balatharsha

    08. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை! பர்ஹா நிஜாம். அத்தியாயம் - 8 தோள் கொடுக்க ஒரு அன்புள்ளம் கிடைத்தால், வானமே இடிந்து விழுந்தாலும், அச்சமில்லை என்பதைப் புரிந்து கொண்டாள் இவள்...... மொட்டை மாடியின் ஓர் மூலையில் கூண்டிலிருந்த அந்தக் கிளியை, சுதந்திரமாக சிறகடித்துப் பறக்க விட்டு...
  11. Balatharsha

    07. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை

    பானுரதி துரைசிங்கம். 07 வீட்டினுள் அடியெடுத்து வைத்தவளை "வாங்க மகாராணி! எங்க போயிட்டு வரீங்க" என்று நக்கல் தொனியுடன் வரவேற்றாள் ஷோபனா. "வேற எங்கமா போவா? மகாராணி மகாராஜா கூட தங்கத் தேர்ல பவனி சென்று இருக்கா" கால் மேல் கால் போட்டு ஸ்னாக்ஸை கொறித்துக் கொண்டு கூறியது ஆராதனாவே தான். "உன்கிட்ட...
  12. Balatharsha

    06. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை! அத்தியாயம் - 06 ஷம்லா பஸ்லி மது வர்ஷனின் கைகளில் சிறுத்தையாய் சீறிப் பாய்ந்து கொண்டிருந்தது அவனது கார்.... பக்கத்து சீட்டில் அமர்ந்து அவனை ஏறிடுவதும், மறு புறம் திரும்புவதுமாக இருந்தான் அகரன்... 'குட்டி பேபிக்கு எதுவோ சொல்லனும். ஆனா அதை சொல்ல ஏன் தான்...
  13. Balatharsha

    05. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை. அத்தியாயம் - 05 ஒரு வாரமாக உள்ள ஆற்றாமை.. அது தந்த கோபம்.. அதனுடன் சேர்ந்து இன்று காலையிலே அடிவயிற்றில் கிளம்பிய எரிச்சல், நேராக நடு மண்டைக்கு ஏறி மதியமாகியும் இறங்கவில்லை.. மங்காத்தா மூடில் இருந்த மதுவர்ஷன், மாரியாத்தாவாக மாறிக் கொண்டிருந்தான். முதலில்...
  14. Balatharsha

    04. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை..

    பாத்திமா அஸ்கா அத்தியாயம்-4 "சித்தி யாரு" இரு புருவம் சுழிய, ஆள்காட்டி விரலை நெற்றி இடுக்கியில் தடவிய படி கேட்க, அமுதாவும் அகரனும் நீ என்ன கேட்டாலும் சொல்லிவிடப் போவதில்லையென, முட்டையை முழுங்கினாற் போல் நின்றிருந்தனர். "ப்ளடி ஹெல்! யாருன்னு கேட்டா சொல்ல தெரியாதா...?" காரை எட்டி உதைந்த...
  15. Balatharsha

    03. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை!! அத்தியாயம் -3 ஜஹான் பதில் அனுப்ப வேண்டிய ஈமெயில்களையும், ஹாஸ்பிடல் கட்டுமான பணிக்கான தகவல்கள் பற்றியும் பார்த்த மது வர்ஷன், அடுத்த பல மணித்தியாலங்கள் வேலையில் மூழ்கிப் போனான். எம்.வி குரூப் ஆஃப் கம்பனி. கட்டிடங்கள், பாலங்கள் போன்றவற்றைக் கட்டுவதில்...
  16. Balatharsha

    02. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை - 02 நிலமதி ராஜி.. வந்து முப்பது நிமிடங்களையும் தாண்டி இருந்தது... ஆனால் அவன் தான் நிமிர்ந்து பார்த்த பாட்டை காணோம். அகரனும் வந்ததில் இருந்து பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான். அந்த ஆதி காலத்து டப்பா ஃபோனில் மட்டும் தான் அவனது மொத்தக் கவனம் முழுவதும்...
  17. Balatharsha

    01. விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை.

    விரும்பியே தொலைக்கிறேன் உன்னில் என்னை அத்தியாயம் -1 'வசந்தராஜ் பேலஸ்' என பெயர் பொறிக்கப்பட்டிருந்த பலகை, அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்வாசலில் தொங்கிக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றியிருந்த பரந்த தோட்டம் பார்ப்பவர்களை நொடிப் பொழுதில் கவர்ந்து, அதிலே லயித்து விட செய்யும்படி அழகாகவும் மிக...
  18. Balatharsha

    03. சித்திரமே சொல்லடி

    "நீங்க ஏதோ கேட்டிங்கல்ல... சொல்லுங்க." என்றாள் அவர்களிடம் திரும்பி. "அது சாதனா மேடத்தை...." என பூவிகா இழுக்க. "சரி.... என்ன விஷயமா வந்திருக்கிறீங்கன்னு சொல்லுங்க?" என்றாள் அவள் குரலில் எந்தவித அழுத்தமும் இன்றி மிகவும் மென்மையாக. "இல்ல மேடம்.... நாங்க அவங்க கூடத்தான் பேசணும்." என்றனர்...
  19. Balatharsha

    02. சித்திரமே சொல்லடி.

    பறந்து கொண்டிருந்த வாகனத்தில் உள்ளே அமர்ந்திருந்த பூவிகாவிற்கே இதுவரை இல்லாத பதட்டம் தொற்றிக்கொள்ள, கழுத்தில் இருந்த தங்கச்சங்கிளிக்கு அதன் தண்டனையினை தந்தவாறு, சுற்றத்தை வேடிக்கை பார்த்திருந்தவள், சட்டென தன்னருகே இருந்த நிமலனிடம், " இன்னமும் எத்தனை மணிநேரம் ஆகும்டா....? வண்டி போயிட்டே...
  20. Balatharsha

    01. சித்திரமே சொல்லடி....

    அந்த நீளமான கட்டடத்தின் உற்புறமெங்கும் கண்ணாடியிலான தடுப்புக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு தடுப்புக்களுக்கும் நடுவே கம்பியூட்டர் முன் அமர்ந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தனர் அந்த நிறுவணத்தில் பணி புரிவோர். பூவிக்காவிற்கு வேலை எங்கே ஓடியது? முன் தடுப்பில் அமர்ந்து, கண்ணும் கருத்துமாக வேலையில்...