• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Sampavi

    இதயம் 6

    என்னதான் நடக்குது இவன் யாரைத்தான் தேடுறான் அந்த குழந்தை யாரோடது? றிஷி ஏன் இவ்ளோ பயப்படுறான்?
  2. Sampavi

    இதயம் 5

    என்னதான் நடக்குது? இந்த மெர்லின் யாரு? ரிஷி என்ன பன்றான்
  3. Sampavi

    முதலும் முடிவுமாய்-5

    விட்டா இவனே சென்னை வரை போய்ட்டு வருவான் போல
  4. Sampavi

    5.நவிலனின் கோதையானாள்

    பனியை நினைச்சா பாவமா இருக்குப்பா
  5. Sampavi

    அ.. ஆ.. - 02

    இப்போ ஏன் இவரு ஃபீலு பண்றார்
  6. Sampavi

    அ.. ஆ.. - 01

    இப்படியெல்லாம் ஒரு மாமியார் இருக்கவேே தேவையில்லை ச்சீ என்ன ஜென்மங்கள்
  7. Sampavi

    அரக்கி 7

    அய்யோ என்ன செய்ய போறா அகலி?
  8. Sampavi

    தாமரை - 09

    Ranimmavai paththi naan yosichathu rombavum sarithan. Mahes anuppina aaluthaan
  9. Sampavi

    தாமரை - 06

    வாரே வா.. ஷ்யாம் சரியா சொன்னடா.. இவங்களுக்கெல்லாம் பொண்ணுங்க ந்னா அவ்ளோ இளக்காரம்..
  10. Sampavi

    தாமரை - 06

    ப்ரீத்தாவை நினைச்சாலும் கஷ்டமாதான் இர்க்க்கு.. இளங்கோ எதாச்சும் ஒரு பக்கம் பேசுடா லூசே
  11. Sampavi

    தாமரை - 04

    இன்னும் அந்த வீட்டுல இருக்குற பைத்தியங்க என்ன என்ன பண்ணுங்களோ?
  12. Sampavi

    நதி - 23

    குடும்பமே வில்லத்தனமா தான் யோசிக்குமா?
  13. Sampavi

    Episode - 02

    மங்கை சூப்பர், புகழ் ஏன் இப்படி செஞ்சான்
  14. Sampavi

    அந்தமான் காதலி - 17

    சித்தார்த்தை நினைக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு
  15. Sampavi

    அந்தமான் காதலி - 16

    ஆண்டாளுக்கு பாயாசம் வருமா வராதா? ஸீக்கிரம் போட்டு முடிச்சி விடுங்க
  16. Sampavi

    நதி - 21

    அட பைத்தியக்கார டேஷே இவந்தான் ஒரு பைத்தியம்னா, இதுக்குமேல ஒரு வக்கிரம் பிடிச்ச சைக்கோ இருக்கும்போல
  17. Sampavi

    காற்று - 09

    தர்ஷி வந்து என்ன ஆட்டம் போடப்போறாளோ
  18. Sampavi

    முரடன் 3

    அடேங்கப்பா.. இவன்தான் முல்லையின் முரடனா?