சுருதியோடு லயம் சேரவே எபி 8
vaigaitamilnovels.com

SLS 8
அத்தியாயம் 8 “தேர்ட் பெர்சன்ஸ் எல்லாருக்கும் நம்ம கிட்ட ஏதோ ஒரு ஹிடன் மோட்டிவ் இருக்கும்… அதனால அவங்க கிட்ட கொஞ்சம் டிஸ்டண்ஸ் மெயின்டெயின் பண்ணணும்னு விஷூ சொல்லுவா… எனக்கு இதுவரைக்கும் அப்பிடி தோணுனதில்ல… நமக்குத் தெரிஞ்சவங்க கிட்ட பேசுறப்ப தான் கவனமா பேசணும்னு நான் சொல்லுவேன்… ஏன்னா...
