அத்தியாயம் 7 “சென்டர் ஆப் அட்டென்சனா இருக்கணும்னு சிலர் ரொம்ப பிரயத்தனப்படுவாங்க… அவங்களோட தோற்றம், ட்ரஸ் பண்ணுற விதம், பேசுற விதம்னு ஏதாச்சும் ஒன்னை வச்சு மொத்த பேரோட கவனத்தையும் திருப்ப முயற்சி பண்ணுவாங்க… ஆனா சிலர் எந்த முயற்சியும் பண்ணாம எல்லாரோட கவனத்தையும் ஒட்டுமொத்தமா ஈர்த்துடுவாங்க… அதை...
vaigaitamilnovels.com