• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

New profile posts

Hi dears
மனதில் விழுந்த விதையே 7th episode posted . விருப்பம் இருக்கறவங்க விட்டுவிட்டு வாசிகாகாம தொடர்ச்சியா வாசித்து பாருங்க
#கனா_காணும்_பேனாக்கள்
#வைகை_கதைத்_திருவிழா
#நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!!
#KKP_01

"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 6th ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍

மனதில் விழுந்த விதையே அத்தியாயம் 6 போட்டிச்சு. வியூஸ் குறைவா தெரியுது. தொடரலாமா வேண்டாமா🥺
ரீடர்ஸ் மனதில் விழுந்த விதையே முதல் 5 அத்தியாயம் உங்களுக்காக காத்திருக்கு
வாசித்து பாருங்க .
இவளை வாய் பொத்தி வண்டியில் ஏற்றும் முன்பே எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்தது போலீஸ் ஜீப்.

கயவர்களிடம் இருந்து காப்பாற்ற ஹீரோதான் வரணுமா? அப்ப மகளிர் காவலர்கள் எதுக்கு?
ஹாய் மக்களே! நான் தான் KKP 30. இதயம் (இடை)வெளியில் பகுதி 7 இப்போது தளத்தில் .
கொஞ்சம் ரியலிஸ்டிக்கா ட்ரை பண்ணி இருக்கேன்...
படிச்சு பார்த்துட்டு கமெண்ட்ஸ் சொல்லுங்க..
#கனா_காணும்_பேனாக்கள்
#வைகை_கதைத்_திருவிழா
#நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!!
#KKP_01

"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 5th ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍

யாதவனின் வேய்ங்குழல் இதுவரை வாசித்த, கருத்து வழங்கிய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. தொடர்ந்து வாசித்து ஆதரவை நல்குமாறு வேண்டுகிறேன் 🙏
மனதில் விழுந்த விதையே அத்தியாயம் 3 பதிவிட்ட்ள்ளேன் பிரெண்ட்ஸ். வாசிக்கறவங்களுக்கு நன்றிகள்.♥️
"டேய் பேசிக்கிட்டே இருந்தா யாராவது வந்துட போறாங்க. ஏத்துங்கடா வண்டில சொல்லி விட்டு மூவரும் சேர்ந்து இவள் வாயை மூடி வண்டியில் ஏற்றினர்......

இதயம் (இடை) வெளியில் பகுதி 6 இப்போது தளத்தில் ....
படித்து பார்த்து கம்மெண்ட்ஸ் போடுங்க சிஸ்டர்ஸ் ..
ஹலோ ரீடர்ஸ் மனதில் விழுந்த விதையே 2 ஆம் அத்தியாயம் பதிவிட்டு உள்ளேன். வாசிக்கறவங்க அப்படியே கமெண்ட்ஸை தட்டி விடுங்க.
யாராவது யாதவன் வேய்ங்குழல் update வரலையே எண்டு தேடினிங்களா? 🤔🙄😔
#கனா_காணும்_பேனாக்கள்
#வைகை_கதைத்_திருவிழா
#நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!!
#KKP_01

"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 4th ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍

#கனா_காணும்_பேனாக்கள்
#வைகை_கதைத்_திருவிழா
#நெஞ்சை_வலி_தீர்க்கும்_மருந்தாளா!!!
#KKP_01

"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 3rd ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍

"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 2nd ud uploaded 😍

ஹாய் மக்களே!
இது உங்கள் KKP30. இதயம் (இடை) வெளியில் கதையை ஏற்கனவே படிச்சுட்டு இருக்கறவங்களுக்கு நன்றிகள் பல. இன்னும் ட்ரை பண்ணாதவங்களுக்கு இது ஒரு இன்விடேஷன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
இப்படிக்கு உங்கள் தோழி.....
யாதவனின் வேய்ங்குழல் அத்தியாயம் 12 இன்று காலை 10.30 க்கு பதிவாகும்😊
ஹாய்..வைகை வாசகர்களே! யாதவனின் வேய்ங்குழல் பற்றி ஒரு feedback உம் கிடைக்க இல்ல...! என் இலங்கை தமிழ் உங்களுக்கு புதிதாக இருக்கலாம். நானும் கூட புதியவளே.
நிறை குறைகளை சொன்னிங்க எண்டா, கட்டாயம் திருத்தி கொள்வேன்😊
"நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா!!!" 1st ud uploaded. ❤️ Read & Give your support guys. 😍