பிரச்சனைகள் அனைத்தும் ஓரளவுக்கு முடிவுக்கு வந்தது! என அனைவரும் நினைத்திருக்க, விசா இன்னும் திருந்தவில்லை என்பதை அவளுடைய முகத்திலிருந்து ஆதர்ஷினி, கார்த்திகா, பவானி மூவரும் கண்டுகொண்டனர்.
மூவரும் அருகருகே அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த காரணத்தினால் ஒருவர் ஒருவர் முகத்தை பார்க்க ஆதர்ஷினி...