ஆத்தி அவனும் கோவம் கிண்டல் எல்லாம் காமிச்சாலும் பார்வை ரெம்ப வலியுதே 😁😁😁😁😁😁அவள் என்னாடானா அவன் போட்டோவுக்கு முத்தம் கொடுத்துட்டு இங்க எடக்கு முடக்கா கேள்வி கேட்குறான் சங்கறுத்துருவேன் சொல்லுறா 🙄🙄🙄🙄அச்சோ இவைங்களோட முடியலப்பா முடியல இதுக்கு விச்சுவே பரவாலை 😊😊😊