ஏன்டா பாடி பில்டர் உன்னோட அக்கப்போர்க்கு அளவே இல்லையா அந்த பிள்ளையே அதோட பயத்தை தொலச்ச இடத்துல தேட வந்திருக்கு இதுல நீ பண்ற அலப்பறை தாங்கல 🙄🙄🙄🙄🙄🙄🙄
சக்தி எந்த நேரத்துல பொறந்தானோ உங்க ரெண்டுபேருக்கும் இடைல தெரிஞ்சும் தெரியாமலும் மாட்டி முளிக்குறான் இனி இந்த பியூட்டி வேண்டாம்னு ஓட போறான் ஹையோ ஹையோ...