😄😄😄😄😄😄😄மகிழ்ச்சி என்ற வார்த்தை ஓர் சாதனை அது இருக்கும் இடத்தை பொறுத்து அல்ல உடன் இருக்கும் மனிதர்களை பொறுத்தது இங்கு அபி என்னும் சாதாரண பெண்ணின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் உடனிருபோரை மகிழ்ச்சியாக வைக்கிறது. பவி, விச்சு மட்டும் அல்ல மாறனும் அதில் ஓர் அங்கம் 😍😍😍😍😍😍😍😍😍😍😍சூப்பர் சூப்பர் சகி 😍😍😍🙄🙄