காலக் கணிதம் 9
வினோத் முகத்தில் கால இயந்திரத்தை கல்கியிடம் காட்டுகையில் கர்வம் தாண்டவமாடியது. கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என அனைத்தையும் கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டவன் நான் என்னும் இறுமாப்பு சற்றே அதிகமாகப் பரிமளித்தது.
காலப் பயண இயந்திரம் அழகு நிலையங்களில் இருக்கும்...