அருமை அருமை சகி ♥️♥️♥️♥️♥️
ஆத்தி, இப்போவே கண்ண கட்டுதே எப்படித்தான் பழனி, கௌதமி பிள்ளைய இத்திணிவருசம் சமாளிச்சு வளர்த்தாரோ 🙄🙄🙄🙄🙄.கட்டாயம் பழனிக்கு விருது குடுக்கணும் சகி 👍,, விருது பேரு, பேரு என்ன வைக்கலாம் 🤔🤔🤔🤔அச்சோ ஒண்ணுமே தோணமாட்டீங்குது, பரவால்ல பரவால்ல லூசுல விட்ருவோம் அப்புறம்...