என்னதான் வசதியாக இருந்தாலும், தரையில் இருந்து சாப்பிடுவது அந்த வீட்டின் வழக்கம்.
விருந்தாளிகள் வந்தால் மாத்திரமே உணவு மேசையில் உணவு பரிமாறபடும்.
உணவினை தரையில் பரப்பிய காந்தி, இளாவை அமரச்சொல்லி, சாதத்தை பரிமாறி முடிந்தும், அவன் உண்ணாமல் ஏதோ யோசனையில் அமர்ந்திருக்க, அவன் தோளை தொட்டு...