பூம்பொழில்
அது தான் தர்மராஜின் பூர்வீகம். தாய் , தங்கை , அவர் என மிகவும் சிறிய குடும்பம் தான் என்றாலும் மகிழ்ச்சியான குடும்பம் அவர்களது. அவர்கள் ஒன்றும் பெரும் பணக்காரர்கள் இல்லை என்றாலும் யாரிடமும் கைநீட்டிப் பிழைக்கவும் இல்லை. அந்த கிராமத்துப் பெண்களின் தலையெழுத்துப்படியே பிரபாவதியின்...