தாமரை - 48
ப்ரீத்தாவின் கார் மரத்தில் மோதி நின்ற நொடி, பின்னே வந்து கொண்டிருந்த ஷ்யாமிற்கு ஒரு நிமிடம் உயிரே போய் வந்துவிட்டது.
வேகமாக காரை ஓரம் கட்டி அவன் இறங்கி வருவதற்குள் அங்கு கூட்டம் கூட ஆரம்பித்தது.
அவர்களை விலக்கி அவன் சென்று பார்க்க, தலையில் அடிபட்டு, மூச்சுப்பேச்சில்லாமல்...