தாமரை - 55
இரவென்றும் பகலென்றும் பாராமல், உறங்காமல் விழித்தே கிடந்தான் செழியன். உணவென்று எது வந்தாலும் சாப்பிடுவதில்லை. தண்ணீரைக் குடிக்க கூட அத்தனை பயந்து கிடந்தான். மயக்க மருந்தோ, போதை மருந்தோ கொடுத்து தன்னை விற்று விடுவார்களோ என்ற பயம் அவனை சாப்பிட, தூங்க விடவில்லை.
கண்ணை மூடினாலே வர்ஷினி...