அத்தியாயம்-7
மூக்கில் ஐஸ் கட்டியை வைத்தப்படி அமர்ந்திருந்தான் வாசீம்.
“சாரி. வெரி சாரி.”
கேதரீன் அவன் அருகில் முகத்தில் கவலையுடன் அமர்ந்திருந்தாள். அருகில் சாயும், நீல்ஸூம் கூட கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
பாக்சிங்க் தேர்வு செய்தவர்கள் ஏழு பேர் இருக்க, வாசீம் அவர்களை ஜோடி ஜோடியாக...