• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

New profile posts

என்றும் என்றென்றும் உங்கள் அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கும்
- வற்றாத அன்போடு வைகைத்தளம்
கதைகளுக்கான, கற்பனைகளுக்கான உங்களின் தேடல்கள் வைகைத்தளத்தில் விடையாய் கிடைக்கும் போது, என் இனிய வாசகர்களாகிய நீங்கள் தரும் குளிர் அன்பில் குடையில்லாமல் நனைகின்றேன் ஆனந்தமாய்...
வைகை தமிழ் நாவல் தளத்தின் முதலாமாண்டு விழாவிற்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். ❤❤❤💐💐💐
"நிறையும் நெஞ்சில் உறையும் வைராக்கியம்" இனிதே நிறைவடைந்தது.

இது நேர்மறையான குடும்பக் கதை; Feel Good Story;

கதைக்கான லிங்க் முதல் கமெண்ட் யில்👇

படித்துப் பாருங்கள்; கதையின் நிறைகுறைகளை பகிர்ந்துகொண்டு ஊக்குவியுங்கள்.
"நிறையும் நெஞ்சில் உறையும் வைராக்கியம்"2 MORE EPISODES TO COMPLETION.

நேர்மறையான குடும்பக் கதை படிக்க விரும்பும் வாசகர்கள் முயற்சி செய்து பாருங்கள்.

கதையின் நிறைகுறைகளை என்னுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

என்றும் அன்புடன்,
கெடிலம் ஆறு.
மெல்லா முடியா
பெருங்கனவுகளின்
வார்த்தைகளெல்லாம்....
மௌனமென்னும்
மனவலையில்
சிக்கிக்கொள்கின்றன.

-ஆழ்.

#saranyawrites
துரோகத்தின் நிழல் காதலாகிடுமா.? அடுத்த எபி போஸ்டேட் ப்ரண்ட்ஸ்
அனைவருக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துக்கள்
உண்மையான போராளி
என்றும் மரணிப்பதில்லை..
தன் எழுத்துக்களின் மூலமும்
தன் சிந்தனைகள் மூலமும்
என்றும் அழியாமல் வாழ்ந்து
கொண்டே இருப்பான்.

- கார்ல் மார்க்ஸ்...
ஹாய் ஜில்லுஸ்.. :love: :love: 😇"கருமணியிற் பாவாய் நீ"😇 கதையின் டீசரெல்லாம் இப்போ நம்ம தளத்தில் இருக்கு.. படிச்சுட்டு உங்க கருத்துக்களை பகிருவீங்களாம்.
👑பஃறுளி ஆறு!
மனஅழுத்தமில்லா வாழ்வுக்கு வாசகனாயிரு
இன்று ஏப்ரல் 05, 2022 – செவ்வாய்கிழமை – சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – கற்பக விருக்ஷ,சிம்ம வாகனம்
வணக்கம் நண்பர்களே!

'வைகை சித்திரை 'மை' திருவிழா - 2022' போட்டி வரும் ஏப்ரல் 14, சித்திரை ஒன்றாம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
Hai Guys.. Sorry for the inconvenience.. சைட்டோட செக்யூரிட்டிக்காக லாகின் ஆப்சன் வச்சிருக்கோம். சரியானதும் மாத்திக்கலாம். உங்கள் ஒத்துழைப்பிற்கும், புரிந்து கொண்டமைக்கும் நன்றி 💞🙏💞
Top