மக்களே!!!
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..

vaigaitamilnovels.com
"நான் தொலைத்த நாட்களெல்லாம் மறுபடியும் மலருமா..!!!"
இரண்டாவது அத்தியாயம் பதிவிட்டிருக்கேன்... படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க..

நாட்கள் - அத்தியாயம் 2
மண்டப வாயிலில் கரு நீல நிற Audi Car ஒன்று வேகமாக வந்து நின்றது. காரின் இடப்பக்க கதவைத் திறந்து கொண்டு இறங்கினாள் நித்ய யுவனி. இளம் மகப்பேற்று வைத்தியர். வட்ட முகம்.. மை தீட்டப்பட்ட கெண்டை விழிகள்.. வில் போன்ற புருவங்கள்.. கூர் நாசி.. பஞ்சு போன்ற மென்மையான இதழ்கள் என நீல நிற லெஹேங்காவில்...