அகானா – 60 சரஸ்வதியின் இறுதி காரியங்கள் அவர் வீட்டில் நடந்து கொண்டிருந்தன. தாய்க்கு தலைப் பிள்ளை என்ற கூற்றின் படி ரவி தான் அவருக்கு அனைத்தும் செய்ய வேண்டியதாக இருந்தது. அதனால் சரஸ்வதியின் இழப்பை சுட்டிக்காட்டி அவரை பரோலில் எடுத்திருந்தான் …
Vathani S
- Anti HeroineLove - Family - RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 59
by Vathani Sby Vathani Sஅகானா – 59 அன்று ஃபீல்டு விசிட்டிற்காக வருசநாட்டை நோக்கி அகானாவின் அரசு வாகனம் சென்று 1.ஃ. அனுபவத்தில் எத்தனையோ ஆட்சியர்களை, நிர்வாகிகளைப் பார்த்திருக்கிறார். ஆனால் இந்த சிறு pp0வயதில் ஒரு சிறு பெண்ணுக்கு இத்தனை துடிப்பும், திமிரும் அவர் பார்த்ததில்லை. …
தளிர் 38 முகமெல்லாம் வீங்கி, முன் பற்களெல்லாம் தெறித்து விழுந்து, வாயெல்லாம் ரத்தம் சொட்ட, துவண்டு கிடந்த கமலின் கைகளைத் தன் சூ கால்களைக் கொண்டு மிதித்து, நசுக்கிக் கொண்டிருந்தான் விக்ரம். அவனின் முகம் கோபத்தில் இறுகி ரத்தமென சிவந்து கிடந்தது. …
அகானா- 58 ஆரியன் மகிழினி வரவேற்பு முடிந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தது. சங்கரும் ஆகனும் மட்டும் வந்து அடுத்தநாளே கிளம்பியும் இருந்தனர். அகானாவும் அடுத்தநாள் தலைமைச் செயலகம் செல்ல வேண்டும் என்பதால், அதற்கான உடை அடுக்குவதில் மும்முரமாக இருக்க, அப்போது அவள் …
- Anti HeroineLove - Family - RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 57
by Vathani Sby Vathani Sஅகானா – 57 “நீ செஞ்சது சரியா மஞ்சு.?” என மஞ்சரியிடம் வருத்தமாக கேட்டுக் கொண்டிருந்தார் விஜயா. “அக்கா.. உங்ககிட்ட கேட்காம இந்த முடிவை எடுத்ததுக்கு என்னை மன்னிச்சிடுங்க. அதே நேரம் நான் இப்படி ஒரு முடிவு எடுக்க ஏதோ ஒரு …
அகானா – 56 ரவிக்கு முதலுதவி முடித்து ஐசியுவில் வைத்திருந்தனர். அதே நேரம் அகானாவையும் அங்கு தான் கொண்டு வந்திருந்தனர். ஆரியன் ரவியிடம் இருக்க, ஆகன் தான் அகானாவிடம் வந்திருந்தான். என்ன நடந்தது என கேட்டுக் கொண்டவன் அவளுக்கான சிகிச்சையை ஆரம்பித்திருந்தான். …
- Anti HeroineLove - Family - RomanceOngoing NovelsPREMIUM NOVELSஅ.. ஆ...
அகானா – 75
by Vathani Sby Vathani Sஅகானா – 75 ஆகன் கூறியதைப் போல மகள் தன் சொந்த ஜாமினில் தான், தன்னை வெளியில் எடுத்திருக்கிறாள் என்று தெரிந்து கொண்ட ரவிக்கு, இதயத்தில் சிறு நிம்மதி. அவளுக்கும் தன் மேல் சிறு பரிவு உண்டு என்று நினைத்துக் கொண்டார். …
- AntiheroLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingஎனை தழுவும் இளந்தளிரே
தளிர்- 37
by Vathani Sby Vathani Sதளிர் 37 கடவுளின் நகரம் என்றழைக்கப்படும் கேரளம். அது எத்தனை உண்மை! இங்கு கொட்டிக் கிடக்கும் இயற்கையின் அழகை ரசிக்க நம் இரு கண்கள் போதாது. எர்ணாகுளம் சிவன் கோவில்! கடவுளின் நகரம் என்று ஏன் இந்த மண் அழைக்கப்படுகிறது என, …
- Anti HeroineLove - Family - RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingமுத்தமழை
முத்தமழை – 32
by Vathani Sby Vathani Sமுத்தமழை – 32 “அவங்க கோபப்பட்டதுல என்ன தப்பு?” என கர்ணன் தன் அதிர்ச்சியை மறைத்து கேட்க, அங்கிருந்த அனைவரும் அதிரவில்லை. அந்த வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டே உள்ளே வந்த வந்தனாவும், சீதாவும் கூட அதிர்ந்துதான் போயினர். “அண்ணா..” என யாழி …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 74
by Vathani Sby Vathani Sஅகானா -74 நித்யா அலைபேசியை வைத்ததுமே, உடனே பதறிப்போய் வந்தது என்னவோ ராகினியின் தந்தை தான். சரியாக அவர் அந்த நேரத்தில் வருவார் என்று கணித்திடாத அந்த கயவன், சற்று அதிர்ந்து பின் உடனே அவரை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி …