அத்தியாயம் 34
பன்னிரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நம்மூரு சேரிக்கார எளந்தாரி பைய ஒருத்தன், ஆத்தா கோயிலுக்குள்ளார, ஆத்தாள கும்பிட வந்துட்டான்னு, சாமி ஒனக்குத்தே, எனக்குத்தேன்னு தர்க்கம் பண்ணி, மேல் ஆளுக கூட, நம்ம ஆளுகளும் சேர்ந்துட்டு சேரியை எரிச்சு, அந்த சனங்க கூட அடி வச்ச சம்பவம்...