நதி - 14
மேலும் ஒரு வாரம் சென்றிருக்க, அன்று ஒரு ஞாயிறு. கார்த்தியின் வீட்டில் அனைவரும் ஹாலில் அமர்ந்திருக்க, புவனனும் ருத்ரனும் அடக்க முடியாத ஆத்திரத்தில் இருந்தனர்.
கார்த்தி அப்போதுதான் எழுந்து வந்தவன், அனைவரையும் நோட்டமிட்டபடியே சிவநேசனின் அருகில் அமர, பார்கவி காப்பியை கொண்டுவந்து...