பரிதி - 3
வேகமாக கதவைத் திறந்து உள்ளே வந்த நித்திலன், தசிராவிற்கு இருபுறமும் தயாவும், தனுவும் அமர்ந்திருப்பதைப் பார்த்து அப்படியே நிற்க, இதை முதலில் கவனித்த தயாதான், “தனு கம். கேன்டீன் போயிட்டு வரலாம். அம்மா ஒன்னும் சாப்பிட்டிருக்க மாட்டாங்க..” என அழைக்க,
“ம்ச் நீ ப்போ.. எனக்கு ஒன்னும்...