அந்நாளின் இறுதி வகுப்பில் தன்னுடைய தோழிகளுடன் சிரித்து, மகிழ்ந்து பேசிக் கொண்டு இருந்தாள் ஷக்தி.
பள்ளி முடியும் வேளை ஆதலால், மாணவர்கள் மணியடிக்கும் ஓசைக்காக, எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
அந்த சமயம் பார்த்து, சட சடவென்று, வேகமெடுத்து, வானத்திலிருந்து வருகை தந்தது மழை !
அந்த சத்தம்...