• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. K

    யாத்திசை - 15

    இத்தனை நாளில் எழுதியிருக்கலாமே... நீங்கள் முடிக்க மாட்டீர்களோ என்று தான் முன்பு வாசிக்க தாமதம் ஆகியது. அத்துடன், உங்கள் கதையுடன் இன்னும் 2 - கதைகள் வாசிக்காமல் ஆகிவிட்டது. நீங்கள் பதிவிடுவீர்கள் எனில் படிக்க முயற்சிப்பேன்.
  2. K

    யாத்திசை - 15

    தொடர்ந்து படிச்சா அடுத்த அத்தியாயங்கள் வருமா? நிறைவு செய்துடுவீங்களா?
  3. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - 14

    ஆத்விக், ஆடுற மாட்டை ஆடி கறக்கணும். பாடுற மாட்டை பாடி கறக்கணும்னு சும்மாவா சொன்னாங்க. இவனுக்கு இதுவும் வேணும். இதுக்கு மேலும்.. நல்லா திட்டிட்டு இப்ப ஈன்னு ... இழிக்கிறான் பாரு. கூடிய சீக்கிரம் அவகிட்டே விழுந்துருவான்.
  4. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    சங்கமித்ரா அருமையான பாத்திரம். அமிர்தா சூப்பர். ரன்வீர் போடா. ஆத்விக் தான் பிடிச்சிருக்கு.
  5. K

    2. தள்ளாடும் உள்ளங்கள்

    அருமை. அழகான அத்தியாயம். வெயிட்டிங் ...
  6. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    அருமையான பதிவு. காதலர்களுக்குள் கோபமில்லை. ஊடல் மட்டுமே. ஆனால் ரகுவீர். இந்த கதை பற்றி சில கெஸ் இருக்கு. பார்ப்போம்...
  7. K

    7. காண்டீப(னின்) காதலி

    வெகு நாட்கள் ஆகி விட்டன. உங்களது அத்தியாயம் பதிவிட்டு. கதையை முடித்து விட்டு வேறு வேலையை பார்க்கலாமே...
  8. K

    நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே -04

    நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே (ருத்ர வீணை ) இதுவரை 4 - அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு உள்ளன. நாயகனாக கிரிமினல் லாயர் ருத்ர சமரன்; நாயகி வீணா சாத்வீகா ருத்ரன் அவள் மீதான காதலில், வீணை வாசிப்பு நடக்கும் இடமெல்லாம் சென்று ரசிக்கிறான். இருவரும் மனதிற்குள் பேசுகிறார்கள். ஒருவரை ஒருவர்...
  9. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    இங்க என்ன தான்யா நடக்குது. மாறி மாறி மாஸ் காட்டுதுக ரெண்டும் சேர்ந்து ... ஆனால், ஆத்விக் அவளிடம் தன் கோபத்தைக் காட்டவே இல்ல. சூப்பர். வெயிட்டிங் ...
  10. K

    நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே -04

    இதென்ன வம்பு? ஏதோ நடக்கும் நினைத்தால் இப்பிடி ஆகிட்டது ரைட்டரம்மா!! அவள் பெற்றோர் இறக்க இவன் காரணமா? சொல்லவே இல்லை.
  11. K

    1. தள்ளாடும் உள்ளங்கள்

    அருமையான ஆரம்பம். எழுத்தாளருக்கு வாழ்த்துகள். திலீபன் அவன் பெயர். அவன் மனைவி முல்லை! ஆரம்பமே மோதலாகவும், பிரிய நினைப்பதாகவும் வருதே... வெயிட்டிங்...
  12. K

    1. தள்ளாடும் உள்ளங்கள்

    அருமையான ஆரம்பம். எழுத்தாளருக்கு வாழ்த்துகள். திலீபன் அவன் பெயர். அவன் மனைவி பெயர்?
  13. K

    நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே -03

    நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே .. ருத்ர வீணை ஆரம்ப பாடல் பிரமாதம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. மூன்று அத்தியாயமும் படித்து விட்டேன் சகோதரி. ஐயர் பாஷையில் பேசுவது ரொம்ப நன்னா இருக்கு. காயத்ரி ஏண்டி இப்படி கோபப்படுறே அடிக்கடி? உன் கணவருக்கு என்ன கொழுப்பா, அப்படி கடுப்படிக்கிறான். ருத்ரன்...
  14. K

    உருகி தவிக்கிறேன் உன் நினைவால் - கதைத்திரி

    சூப்பர். அருமையான பதிவு. கதையோட்டம் நல்லா இருக்கு. வெயிட்டிங் ...
  15. K

    சந்தன பூங்காற்றே 3

    அருமையான பதிவு. அந்த எழுத்து நடையில் சில வார்த்தைகள் தனித்து தெரிவது வாசிப்பிற்கு நல்லா இல்லை. சற்று கவனமாக கையாளவும். வெயிட்டிங் ...
  16. K

    மயக்கம் முன்னோட்டம்

    பிரமாதம் சிஸ்டர். எழுத்து நடை சூப்பர். அத்தியாய பதிவிற்காக காத்திருக்கிறேன். நீங்க யாராக இருக்கும்னு நான் யூகம் பண்ணிட்டேன். மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சிஸ்டர் 💐💐
  17. K

    வலி - அத்தியாயம் 4

    #வாசிப்பு : 3 ஆசிரியர் : kkp 1 படைப்பின் பெயர் : நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா அத்தியாயம் : 4 தளம் : வைகை தமிழ் நாவல் போட்டி : கானா காணும் பேனாக்கள் 2023 லிங் ...