இத்தனை நாளில் எழுதியிருக்கலாமே... நீங்கள் முடிக்க மாட்டீர்களோ என்று தான் முன்பு வாசிக்க தாமதம் ஆகியது. அத்துடன், உங்கள் கதையுடன் இன்னும் 2 - கதைகள் வாசிக்காமல் ஆகிவிட்டது.
நீங்கள் பதிவிடுவீர்கள் எனில் படிக்க முயற்சிப்பேன்.
நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே
(ருத்ர வீணை )
இதுவரை 4 - அத்தியாயங்கள் பதிவிடப்பட்டு உள்ளன.
நாயகனாக கிரிமினல் லாயர் ருத்ர சமரன்; நாயகி வீணா சாத்வீகா
ருத்ரன் அவள் மீதான காதலில், வீணை வாசிப்பு நடக்கும் இடமெல்லாம் சென்று ரசிக்கிறான். இருவரும் மனதிற்குள் பேசுகிறார்கள். ஒருவரை ஒருவர்...
நினைக்க மறந்தாய் நெஞ்சாத்தியே .. ருத்ர வீணை
ஆரம்ப பாடல் பிரமாதம். எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது. மூன்று அத்தியாயமும் படித்து விட்டேன் சகோதரி. ஐயர் பாஷையில் பேசுவது ரொம்ப நன்னா இருக்கு.
காயத்ரி ஏண்டி இப்படி கோபப்படுறே அடிக்கடி? உன் கணவருக்கு என்ன கொழுப்பா, அப்படி கடுப்படிக்கிறான்.
ருத்ரன்...
#வாசிப்பு : 3
ஆசிரியர் : kkp 1
படைப்பின் பெயர் : நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளா
அத்தியாயம் : 4
தளம் : வைகை தமிழ் நாவல்
போட்டி : கானா காணும் பேனாக்கள் 2023
லிங் ...