விழிகள் மின்ன தனஞ்சயன் விசிலடித்தான்....சோ மகாராணி அதுக்கப்புறம் ஊருக்கு வராததின் ரகசியம் இதுதானா..?? ஆனால் இதில் நீ என்னைக் குற்றம் சொல்ல முடியாதும்மா...... நான் என்ன தான் பேசினாலும் உன் அப்பாவிற்கு உன்மேல் நம்பிக்கை இருந்தால் அழைத்து வந்திருப்பார்....அவருக்கு உன் மேல் நம்பிக்கை இல்லை அது தான்...