எங்கே இன்றும் அரை நேர விடுப்பு எடுத்தால், நேற்று இன்று நாளை என முழு வேலையும் நாளை செய்ய வேண்டி வந்து விடுமென பயந்தவளாய், முடிந்த அளவு இன்றைய வேலைை முடித்தவள், அரைநேர விடுப்பு எடுக்க, அனுமதி கேட்டு அவன் அறை சென்றாள்.
அலுமாரியில் எதையோ தேடிக்கொண்டிருந்தவன், கதவு தட்டும் சத்தத்தில் யார் என்றும்...