ஆத்தாடி ஆத்தாடி எவ்வளவு திரட்டல்கள் writer சகி செம போங்க உங்க கதைல ஒரு முக்கியமான விஷத்தை நான் ரெம்ப நாளா follow பண்ணுறேன். வீட்டுல கிரிக்கெட் பார்க்குறப்ப என்னோட husband அடுத்த நாடு ஜெயிச்சா ரெம்ப tension ஆகி நம்ம வீரர்களை திட்டுவாரு அதுக்கு நான் நாமளே எப்போவும் ஜெயிப்போம்னு நினைக்க கூடாது...