பகுதி _ 7
அந்த வாரம் தனாவின் தோப்பு வேலைகள் முடிந்துவிட சுபியின் தோட்ட வேலைகளுக்கு ஆட்களும் வந்தார்கள்.
தனா கூடுதலாகவே ஆட்களை அனுப்பி இருக்க அவள் குறைந்தது ஒருவாரமாவது எடுக்கும் என எதிர்பார்த்த வேலை இரண்டே நாட்களில் முடிந்தது.
புற்கள் , களைகள் எல்லாம் புடுங்கப்பட்டு அதிகப்படியாய் வளர்ந்து...