அகானா – 85 பார்வையில், உடல்மொழியில், பேச்சில் என ஒட்டு மொத்தமும் வன்மமாக மாறிப்போயிருந்த மைதிலியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ஆகன். அவனின் வெறித்தப் பார்வையில் மைதிலியின் உடல்மொழி மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தது. “ஏன் அப்படி பார்க்கிற?” என தன் …
Vathani S
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 29
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 29 பல நூறு வர்ணம் ஒன்றாக சேரும் ஓவியம் போல சேர்ந்திருப்போம் வரலாறு எல்லாம் நம் பேரை நாளை சொல்வதை போல வாழ்ந்திருபோம் எங்களுக்குள்ளே வளைந்திருபோம் நாணலை போல்தானே ஒற்றுமை காத்திட நின்றிடுவோம் தூண்களை போல்தானே அடை மழையாக பெய்யும் சந்தோசம் ஆசை ஆசையாய் இருக்கிறதே இதுபோல் வாழ்ந்திடவே பாச பூ மழை பொழிகிறதே இதயங்கள் நனைந்திடவே நம்மைக் காணுகிற கண்கள் நம்மை சேர கெஞ்சும் சேர்ந்து வாழுகின்ற இன்பம் அந்த சொர்க்கம் தன்னை மிஞ்சும் ஒரு நாள் கூட இங்கு வரமாகும் உயிர் எங்கள் வீடாகும் சுகமாய் என்றும் இங்கு விளையாடும் நிரந்தர ஆனந்தம் அந்த ஊரை விட்டுச் சென்று மூன்று நாட்கள் தான் ஆனது என்று அரூபியால் நம்பவே முடியவில்லை… அவள் கிளம்பிய …
அகானா – 84 ரவியின் வருத்தம், ஆதங்கம் எல்லாமே சில நொடிதான். நொடிக்குள் தன்னை சமன்செய்து கொண்டவர், இருவரையும் வலித்த புன்னகையுடன் பார்த்தார். ரவியின் நிலை அவர்களுக்கும் வருத்தமே.! ஆனால் இப்போது யாராலும், எதுவும் செய்யமுடியாதே! ரவி இதிலிருந்து முற்றிலும் விலகுவதே …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 28
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 28 யாரும் மானிடரே இல்லாத இடத்தில், சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும் ! நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை, மரம் தோறும் செதுக்கிட வேண்டும் ! கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும், தவிக்கின்ற ஒரு …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 27
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 27 காற்றினிலே கலந்துவரும் கார்குயிலின் கானம்போல்காதினிலே கேட்கும் பிள்ளைக் கனிமொழி..தூண்டிலிட்டு இழுக்கும் அந்த தூயநிலா ஒளியைப்போல்பேச்சு இன்றிப் பிடித்திழுக்கும் வண்ணவிழி…சிதறி வரும் சிரிப்பில் முத்துத்தெறிக்கும்..சிரிக்கும் அந்த வெள்ளிமீன் உள்ளம் பறிக்கும்ஏங்குதம்மா நெஞ்சம்.. ஏந்திக் கொண்டு பாடஇசை ஏங்குதம்மா நெஞ்சம்..ஏந்திக் கொண்டு பாடகையில் என்றுவரும் பிள்ளைநிலா நீ கூறடி..அம்மா சொன்ன ஆரிராரோசொன்னேன் உனக்குத் தூளி கட்டி பூங்கொடிஒரு பிஞ்சு பிஞ்சுக் கிளி வளர்க்கும்மாஞ்செடி.. பூந்தேனடி ********************* “பாலா அங்க எந்தப் பிரச்சினையும் வந்துடாதே.. சின்னப் பிள்ளைங்கள நம்பி விட்டுருக்கோமேன்னு கொஞ்சம் யோசனையா இருக்கு.. ஊருக்கு வந்ததும் குலதெய்வ கோவிலுக்கு பூஜைக்கு …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 26
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 26 மலரின் கதவொன்று திறக்கின்றதா மௌனம் வெளியேற தவிக்கின்றதா பெண்மை புதிதாக துடிக்கின்றதா உயிரில் அமுதங்கள் சுரக்கின்றதா முத்தம் கொடுத்தானே இதழ் முத்துக்குளித்தானே இரவுகள் இதமானதா? கட்டிப்பிடித்தால் தொட்டு இழுத்தால் வெட்கம் என்ன சத்தம் போடுதா? என்னைத்தானே தஞ்சம் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 25
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 25 ஒரு சின்னப் பூத்திரியில் ஒளி சிந்தும் ராத்திரியில் இந்த மெத்தை மேல் இளம் தத்தைக்கோர் புது வித்தை காட்டிடவா ஒரு ஜன்னல் அங்கிருக்கு தென்றல் எட்டிப் பார்ப்பதற்கு அதை மூடாமல் தாழ் போடாமல் எனைத் தொட்டு தீண்டுவதா …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 24
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 24 உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும் இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்? வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் – கொதித்திருக்கும் கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம் எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ துன்பக் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 23
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 23 என்னை வெல்ல இங்கு யாரும் இல்லை என்ற எண்ணத்தில் நான் இருந்தேன் இன்று உன்னைப் பார்த்தவுடன் என்னைத் தோற்றுவிட்டு வெட்கத்தில் தலை குனிந்தேன் அன்பே ஓர் நிமிடம் உன்னை மறந்திருக்க என்னாலே முடியவில்லை இங்கு எந்தன் நாள் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun Novelsதேடியுனைச் சரணடைந்தேன்
சரணம் – 22
by Vathani Sby Vathani Sசரணடைந்தேன் – 22 நீ தூரப் பச்சை .. என் நெடுநாள் இச்சை .. ஒரு மாறு வேடம் பூண்டு வந்த மல்லிப்பூவே முல்லை தீவே .. சிலிர்க்கும் இழைகளிலே .. துளிர்க்கும் முதல் இலையே .. இனிக்கும் கரும்பிநிலே .. …