8 ‘திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி’ என சம்பந்தரும் ‘தண்பொருநைப் புனல்நாடு’ எனச் சேக்கிழாரும் ‘பொன்திணிந்த புனல்பெருகும் பொருநை திருநதி’ என்று கம்பரும் பாடிய புண்ணியபூமி, ‘திருநெல்வேலி.’ ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறு பெற்றதால் நாகணை ஏரி எனவும், …
Vathani S
- Love - Family - RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 07
by Vathani Sby Vathani S7 சென்னையில் அவர்கள் வாழ்க்கை இலகுவாய் சென்றது. சஷ்டியை முழுக்க முழுக்க வசந்தாவே வைத்துக் கொள்ள, சாருவிற்கு தான் நேரமே போகவில்லை. என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கும் போது சிவகுருவே ஆரம்பித்தார். அவரும் தான் அவள் அல்லாடுவதை பார்த்துக் கொண்டு …
- Anti HeroineLove & RomanceOngoing NovelsPREMIUM NOVELSTrendingஅ.. ஆ...
அகானா – 88
by Vathani Sby Vathani Sஅகானா – 88 அகானாவிடம் சில நொடிகள் மட்டுமல்ல, சில நிமிடங்களே அமைதி நீடித்தது. அதை அமைதி என்ற ஒற்றை வார்த்தையில் அடைத்துவிட முடியாது. அனைத்தையும் தனக்குள்ளே அழுத்திவைத்துக் கொண்டு, வெளியில் அமைதியாக காட்டும், அந்த ஆழ்கடலின் ஆழம் போல பேரமைதி. …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 05
by Vathani Sby Vathani S5 சஷ்டியுடன் அறைக்குள் முடங்கியிருந்தவளுக்கு நடப்பது எதையும் நம்பவே முடியவில்லை. அறைக்கு வெளியே அவர்களது பேச்சுக் குரல் கேட்டுக் கொண்டிருந்தது. தீவிரமாய் எதையோ வாதிக்கிறார்கள் என்பதும், அது தங்களைப் பற்றித்தான் என்பதும் புரிகிறது. ஆனால் ஏன்? என்னைத் தான் வேண்டாம் என்று …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 04
by Vathani Sby Vathani S4 இன்றுதான் நவ்தீப்பின் அறுவை சிகிச்சை நடைபெற இருந்தது. இரண்டு நாட்களுக்கு முன்பே மருத்துவக் குழு, அவனை தங்களுக்குக் கீழ் கொண்டு வந்துவிட, அவனின் பெற்றோர் தான் பெரிதாய் பயந்து போயிருந்தனர். சினிமாவில் காட்டுவதைப் போல் ஏதேனும் செய்து விடுவார்களோ என்றொரு …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 03
by Vathani Sby Vathani S3 அந்த ஐசியுவின் முன்னே கலக்கமாய் அமர்ந்திருந்தார் சிவகுரு. என்னதான் மனைவியின் செய்கைகள் பிடிக்காமல் போனாலும், அவர் மேல் கடலளவு கோபம் இருந்தாலும், உயிராக நேசித்தவரை இப்படி ஒரு நிலையில் பார்க்க முடியவில்லை. உடல் தளர்ந்து போயிருந்தார். பக்கத்தில் செல்வினும் பதட்டமாகத்தான் …
அகானா – 87 “சீனியர் சீனியர்.. இங்க பாருங்க…” என கடலுக்குள் ஓடிக்கொண்டிருந்த ஒரு ஸ்டார் ஃபிஷை காட்டிக் குதுகலமாக கத்திக் கொண்டிருந்தாள் அகானா. நீல வானம், பளிங்கு போன்ற தெளிந்த நீர், அதில் அங்குமிங்கும் அலைபாயும் கடல் வாழ் உயிரிணங்கள் …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடங்கள் – 02
by Vathani Sby Vathani S2 “செல்வின், நீ என்ன பண்ணுவியோ தெரியாது. இன்னும் அரைமணி நேரத்துல புகழ் எனக்கு கால் பண்ணிருக்கணும். நாளைக்கு மார்னிங் வந்துடுவான்னு சொல்லி, இன்னைக்கு ஃபோர் டேஸ் ஆச்சு. என்ன பண்ற நீ, உன்னை இதுக்குத் தான் வேலைக்கு வச்சிருக்கா? உன்னோட …
அகானா – 86 சுபாஷ் பேசி சென்ற பிறகு, மஞ்சரியிடம் யாரும் அதைப்பற்றி திரும்ப ஆரம்பிக்கவில்லை. ஏன் அகானாவே கூட அதைப்பற்றி பேசவில்லை. தன்னுடைய மனநிலையை புரிந்து கொண்டார்கள் என்று மஞ்சரியாலும் அமைதியாக இருக்க முடியவில்லை. அவர்கள் கேட்பதற்கு முன் முடிவை …
- Love - Family - RomanceLove & RomancePREMIUM NOVELSRerun NovelsTrendingகரை சேர்ந்த ஓடங்கள்
ஓடம் – 01
by Vathani Sby Vathani S1 ‘துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும், நிமலனருள் கந்தர் சஷ்டி கவசந் தனை அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சே குறி.’ விடிந்தும் விடியா அழகான காலைப்பொழுது, பறவைகள் கூட …