அத்தியாயம் ..5
கௌசிக்கும் ரிஹானாவும் அமர்ந்திருந்த இருக்கையின் அருகே வந்த ரகு தன் கூட உதவிக்கு வந்தவனோடு அவர்கள் இருவருக்கும் அவரவர் உணவினை பரிமாறச் சொன்னான் ரகுவரன்.
கௌசிக் முன்னால் 'பிஸ் பிரை, செட்டி நாட்டுக் கோழி குழம்பு , சாதம், ரசம் ,சால்ட் என்று இருப்பதைக் கண்டு ஆச்சரியமாக ரகுவைப்...