அத்தியாயம் 29
வா தாயி, வாங்க மருமொவன!!",அபிராமி அழைக்க செழியனின் வீட்டுக்குள் வந்து கொடியும் துரையும்.
எந்தங்க்க்கோ, வாடா செல்லோ", பாண்டியன் கொடியை அழைக்க, கொடி கோபம் மறைத்து, சிரித்து வைத்தாள். துரையின் சிரிப்பில் பொய்யில்லை.
அண்ணே, ரூம சூப்பரா ஏற்பாடு பண்ணிட்டோமுங்க்", சொன்ன படி வந்தான்...