வாசு ரெம்ப மிரட்டுறானே, இப்படியே தீக்ஷிய அமைதியா வச்சுக்க தெரியுதா அவனுக்கு பேசு பேசுன்னு சொல்லி வாயாட வைக்க போறான் அவனே அவனுக்கு ஆப்பு வைக்க போறான் 😁😁😁😁😁😁😁😁
வாசு ரெம்ப கோவக்காரனா இருக்கானே 🙄🙄🙄தீக்ஷி துடுக்கு தனமா இருந்தாலும் தெளிவா பேசுறா, ரெண்டுபேருக்கும கொஞ்சம் கொஞ்சம் ஒத்துவரும் போல பாப்போம் பாப்போம் 😃😃😃😃😃😃
ஐயோ ஐயோ இந்த அகில் பையனுக்கு எப்போ நல்ல மூட் இருக்கும் எப்போ விரைப்பா இருப்பான்னு புரியவே இல்ல இருந்தாலும் பின் காலத்துல அபி இவன் கிட்ட படாத பாடு படப்போறா 🤔🤔🤔🤔🤔🤔🤔
ஐயோ ஐயோ இந்த அகில் பையனுக்கு எப்போ நல்ல மூட் இருக்கும் எப்போ விரைப்பா இருப்பான்னு புரியவே இல்ல இருந்தாலும் பின் காலத்துல அபி இவன் கிட்ட படாத பாடு படப்போறா 🤔🤔🤔🤔🤔🤔🤔