காதல் கணவனுக்காக தன் துயரங்களை மட்டுமா சகித்தாள் அவனின் நலனுக்காக அவன் கொடுத்த உயிரும் மரித்ததை தாங்கிய திலோத்தமை,
கணவனின் சந்தேகத்தை பொருக்க முடியாமலும், அவனின் உயிரை காக்கவும் பிரிந்த அவளின் காதல் அவனை வாழவைத்து, உணர்ந்து சேர வைத்தது சிறப்பு 😍😍😍😍😍😍அருமை அருமை சகி...