அருமை சகி 😍😍😍😍😍😍😍😍
ஒரு ஆண் தன் மனைவிமீது வைத்திருக்கும் அதீத காதலால் அவள் இறந்தும் இன்னொரு பெண்ணை நினையாமல் இருக்க முடியும் ஆனால் அவனின் உற்றார்களால் அவன் இக்கட்டான சூழ்நிலையில் நீர்பந்திக்க படும்போது அங்கே ஆத்மார்த்தமான காதல் தவிர்க்கப்படும் (மறக்கப்பட்டு அல்ல )சூழல் ஏற்படுகிறது அங்கே பெற்ற...